Friday, November 7, 2008

அலுமினியம்

சீனர்கள் கி.பி300லிருந்து அலுமினியத்தால் ஆன பொருட்களை தயாரித்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் மேற்கத்திய நாகரிகத்தினர் கி.பி1827ம் ஆண்டு வரை அலுமினியத்தை கண்டுபிடிக்கவில்லை.